காரைக்குடியில் காங்..வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நடைப்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல்…

March 24, 2024 admin 0

சிவகங்கை மக்களவை தொகுதி தற்போதைய உறுப்பினரும் காங்., வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம் இன்று காலை காரைக்குடியில் நடைப்பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தான் கடந்த 5 ஆண்டுகளில் செய்தவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். சிவகங்கை […]

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி மாநகராட்சிகளாக தரம் உயர்வு : முதல்வரர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

March 15, 2024 admin 0

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் […]

ஏம்பல்-மதுரை புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து வசதி : மாங்குடி எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்…

February 9, 2024 admin 0

காரைக்குடி புதுவயல் அருகே ஏம்பலிலிருந்து புதிய பேரூந்து வழித்தடத்தை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஏம்பலில் இருந்து புறப்பட்டு திருப்பனங்குடி, ஜெயங்கொண்டான், பீர்க்கலைக்காடு, புதுவயல், காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர் […]

காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா : மாங்குடி எம்எல்ஏ தலைமையில் சிறப்பாக கொண்டாட்டம்..

January 12, 2024 admin 0

காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவர்களின் ஏற்பாட்டில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. 5 பொங்கல் பானைகள் வைத்து காங்கிரஸ் மகளிர் அணியினர் பொங்கல் வைத்தனர். […]

காரைக்குடியில் “வருமானவரி செலுத்துவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்“…

December 12, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய அரசு வருமான வரித்துறையின் சார்பில், “வருமானவரி செலுத்துவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், டிச.11 திங்கள்கிழமை மாலை, தொழில் வணிகக் கழக அரங்கில் நடந்தது. மதுரை வருமான வரித்துறை துணை ஆணையர் […]

காரைக்குடியில் இந்திய ஒற்றுமை பயணம் ஒராண்டு நிறைவையொட்டி பேரணி : ப.சிதம்பரம் பங்கேற்பு..

September 8, 2023 admin 0

சிவகங்கை மாவட்ட காரைக்குடியில் இந்திய ஒற்றுமை பயணம் ஒராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பேரணி காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கல்லுக்கட்டி, செக்காலை ரோடு வழியாக கல்லுாரி சாலையில் உள்ள […]

காமராஜரின் 121 ஆவது பிறந்த தினம்: காரைக்குடியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மாங்குடி எம்எல்ஏ மரியாதை…

July 15, 2023 admin 0

கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காரைக்குடியில் அவரது உருவச்சிலைக்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.கர்மவீரர் காமராஜரின் 121 ஆவது பிறந்தநாள் இன்று […]

காரைக்குடியில் கட்டுகட்டாக போலி பணத்தை காட்டி பண மோசடி : இருவர் கைது.

March 31, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடனுக்கு பணம் தருவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்த வழக்கில் இருவரை காரைக்குடி காவல்துறையினர் கைது செய்தனர். காரைக்குடி முத்துாரணிப் பகுதியில் ஏ.கே.நிதி நிறுவனம் என்ற பெயரில் அன்பு […]

ஏலம் விடாமலே நகராட்சி கார் விற்பனை : காரைக்குடி நகர மன்ற கூட்டத்தில் கேள்வி..

March 17, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் சபைக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் முத்து துரை தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் பிரகாஷ் பேசும் போது நகராட்சிக்கு சொந்தமான கார் ஏலம் விடப்படாமல் […]

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மகளிர் தினவிழா : சாதனை புரிந்த இரு பெண்கள் கௌரவிப்பு…

March 9, 2023 admin 0

சர்வதேச மகளிர் தினம் வருடம் தோறும் மார்ச்-8-ஆம் தேதி உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வெகு விமர்சையாக மகளிர் […]