முக்கிய செய்திகள்

காரைக்குடி அருகே ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.