முக்கிய செய்திகள்

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் : பாஜகவுக்கு தனிப் பெரும்பாண்மை..


கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன் ஆளும் காங்.,68 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆனாலும் ஆட்சியை இழக்கிறது. பாஜக 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கிட்டதட்ட தனிப் பெரும்பாண்மையை நெருங்கி விட்டது. மற்றொரு சக்தியாக மஜக 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது . பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா மீண்டும் முதல்வராகிறார்.