முக்கிய செய்திகள்

கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி..


கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மேகாலயாவில் அம்பட்டி சட்டப்பேரவை தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.