முக்கிய செய்திகள்

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி


உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார்.

காவேரி மருத்துவமனைக்கு மாலை 4 மணியளவில் ராகுல் காந்தி வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.