முக்கிய செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: அக்.,1 முதல் விசாரணை..


ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பா.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றநீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார்.