முக்கிய செய்திகள்

அநீதி வீழும்; அறம்வெல்லும்: கருணாநிதி கருத்து…


அநீதி வீழும்; அறம் வெல்லும் என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  ராசா, கனிமொழியை விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திமுக மீது சுமத்தப்பட்டிருந்த கரை விலகியது.