முக்கிய செய்திகள்

கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை..


நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தை ஒட்டி மே 31-ம் தேதி வரை கொல்லிமலையில் மலையேறத் தடை வித்திக்கப்பட்டுள்ளது.