முக்கிய செய்திகள்

குளச்சலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மீனவர்கள் முற்றுகை..


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மீனவர்கள் முற்றுகையிட்டனர். ஓகி புயலில் இறந்த மீனவர் ஜான்டேவிட் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வந்தபோது முற்றுகையிடப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.