மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்..

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.