மக்களவை தேர்தல் : அனைத்துத்துறை செயலர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்துத்துறை செயலர்களுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் ஆலோசனையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பங்கேற்றுள்ளார்.