மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மு.கஸ்டாலின்

திமுக சார்பாக மக்களவைத் தேர்தலிலும், இடைத் தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் கோபாலபுரம் இல்லம் சென்று கலைஞர் திருவுருவப்படத்தை வணங்கி அஞ்சலி செலுத்தினார்.

திமுக வேட்பாளர் பட்டியல்

  • வட சென்னை – கலாநிதி வீராசாமி
  • தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
  • மத்திய சென்னை – தயாநிதி மாறன்
  • ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
  • காஞ்சிபுரம் – செல்வம்
  • அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
  • வேலூர் – கதிர் ஆனந்த்
  • தருமபுரி – எஸ்.செந்தில்குமார்
  • திருவண்ணாமலை – அண்ணாதுரை
  • கள்ளக்குறிச்சி – கவுதமசிகாமணி
  • சேலம் – எஸ்.ஆர்.பார்த்திபன்
  • நீலகிரி – ஆ.ராசா
  • பொள்ளாச்சி – குல.சண்முகசுந்தரம்
  • திண்டுக்கல் – வேலுச்சாமி
  • கடலூர் – ரமேஷ்
  • மயிலாடுதுறை – செ.ராமலிங்கம்
  • தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
  • தூத்துக்குடி – கனிமொழி
  • தென்காசி – தனுஷ் என். குமார்
  • திருநெல்வேலி – ஞானதிரவியம்

 

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்

 

  • பூந்தமல்லி – கிருஷ்ணசாமி
  • பெரம்பூர் – ஆர்.டி.சேகர்.
  • திருப்போரூர் – எஸ்.ஆர்.இதயவர்மன்
  • சோளிங்கர் – அசோகன்
  • குடியாத்தம் – காத்தவராயன்
  • ஆம்பூர் – அ.செ.வில்வநாதன்
  • ஓசூர் – எஸ்.ஏ. சத்யா
  • பாப்பிரெட்டிப்பட்டி – ஆ.மணி
  • அரூர் – செ. கிருஷ்ணகுமார்
  • நிலக்கோட்டை – சி. சவுந்திரபாண்டியன்
  • திருவாரூர் – பூண்டி கலைவாணன்
  • தஞ்சாவூர் – டி.கே.ஜி நீலமேகம்
  • மானாமதுரை – கரு. காசிலிங்கம் (எ) இலக்கியதாசன்
  • ஆண்டிப்பட்டி – ஏ. மகாராஜன்
  • பெரியகுளம் – கே.எஸ்.சரவணக்குமார்
  • சாத்தூர் – எஸ்.வி.சீனிவாசன்
  • பரமக்குடி – சம்பத்குமார்
  • விளாத்திகுளம் – ஏ.சி.ஜெயக்குமார்