முக்கிய செய்திகள்

மதுரை ஆதினம் வழக்கு: நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ..


நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மதுரை ஆதினத்தில் நுழைய சென்னை உயர்நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு தடை விதித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை நித்தியானந்தாவின் வக்கீல் திரும்பப் பெற்றதால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.