முக்கிய செய்திகள்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளிப்பு..


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒருவர் தீக்குளித்தார். நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை சம்பவம் நடந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல மாவட்டங்களில் இது போன்ற தீக்குளிப்ப சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.