முக்கிய செய்திகள்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் தீக்குளிக்க முயற்சி..


மதுரை மாவட்ட அட்சியர் அலுவலகம் முன் போலீஸ் மிரட்டலைக் கண்டித்து தீக்குளிக்க முயள்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து காப்பாற்றினர். நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிப்பு சம்பவம் நடைபெறுவது தொடர்கதையாகிவிட்டது.