மதுரையில் பிரமாண்டமாக கலைஞர் நினைவு நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்….

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய நூலகkாக அமைக்கப்படவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதுரையில் அமைவுள்ள கலைஞர் நினைவு நூலக மாதிரி தோற்றம்