முக்கிய செய்திகள்

பரூக் வீட்டிற்குள் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை..


ஜம்முவில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டின் கேட் மீது காரை மோதி அத்துமீறி உள்ளே நுழைந்த நபரை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர்.