முக்கிய செய்திகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா : திருக்கொடியேற்றதுடன் தொடக்கம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா திருக் கொடியேற்றதுடன் இன்று தொடங்கியது.தமிழகம்,மற்றும் கேரளாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிரபார்க்கப்படுகிறது.