முக்கிய செய்திகள்

‘மார்க்’ நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணா ரெட்டி மோசடி புகாரில் கைது..


வீடு கட்டித்தருவதாக ரூ.11 கோடி மோசடி செய்ததாக ‘மார்க்’ நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மார்க்’நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணா ரெட்டியை சென்னை போலீஸ் கைது செய்துள்ளனர். கல்பாக்கத்தைச் சேர்ந்த அபுல்மன்சூர் என்பவரின் புகார் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.