முக்கிய செய்திகள்

மாசி மகா சிவராத்திரி திருவிழா: ராமேஸ்வரத்தில் கொடியேற்றம்..


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமி சன்னிதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.