மத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்.. April 10, 2018 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 மத்திய பிரதேச மாநிலத்தில் சிங்கருலி பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவானது. பாதிப்புகள் ஏதுமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன மிதமான நிலநடுக்கம்