முக்கிய செய்திகள்

முரசொலி நிலம் குறித்து உரிய ஆணையத்திடம் உரிய நேரத்தில் ஆதாரங்களை தந்து உண்மையை நிரூபிப்பேன்: ஸ்டாலின்…

முரசொலி நிலம் குறித்து உரிய ஆணையத்தி்டம் உரிய நேரத்தில் ஆதாரங்களை தந்து உண்மையை நிரூபிப்பேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

நான் கொடுக்கும் உறுதியே வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையும் எனவும் குறிப்பிட்டார்.

அரசியல் லாபத்திற்காக பழிசுமத்துவதை நான் மட்டுமல்ல எந்த தொண்டரும் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்தார்.