முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது…

National Accountability Bureau (NAB) authorities have arrested former Prime Minister Nawaz Sharif in Chaudhry Sugar Mills case.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுத்திரி சர்க்கரை ஆலை முறைகேடு வழக்கில் பாக். முன்னாள் பிரிதமர் ஷெரீப்பை தேசிய ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.