முக்கிய செய்திகள்

நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…

சென்னை லயோலா கல்லூரியில் 19.01.2018, 20.01.2018 இரண்டு நாட்கள் விழா நடைபெற்றது.

இந்த விழா மாற்று ஊடக மையம் – லயோலா கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்ட நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”
https://youtu.be/CHgP9gWVXBI?t=24இவ்விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் 19.01.2018, 20.01.2018 இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் “பட்டகதை சொல்லட்டுமா” என்ற பாடலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அவருக்கு வாழ்த்துகளும் வணக்கமும்… ,