நீட் தேர்வு 196 மதிப்பெண் வழங்க உத்தரவு…


தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கவும்,இரண்டு வாரத்தில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் உயர்நீதின்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிகே ரெங்கராஜன் எம்.பி .தொடர்ந்த வழக்கில் தமிழில் நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் 196 மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.