முக்கிய செய்திகள்

நேருவின் 129வது பிறந்த தினம் : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை..


ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி கத்திப்பாரா அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.