நெல்லை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிப்பு

நெல்லை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் மதுரை, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் வழியாக நவ 5 மற்றும் 7-ம் தேதிகளில் காலை 7:10க்கு நெல்லையில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.