முக்கிய செய்திகள்

புனித ரமலான் நோன்பு தொடங்கியது..


இஸ்லாமிய மாதங்களில் 8வது மாதமான ரமலான் மாதத்தின் ஓர் இரவில் தான் புனித நூலான குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்டதாக நம்பிக்கை உண்டு. அந்த மாதம் நோன்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருட ரமலானை முன்னிட்டு பெரும்பாலான இடங்களில் பிறை தெரிந்ததை அடுத்து இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.