முக்கிய செய்திகள்

புத்தாண்டு அன்று பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று தரப்படாது..


புத்தாண்டு அன்று பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று தரப்படாது என்றும் மத போதையில் வாகனங்கள் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம்ரத்து செய்யப்படும், புத்தாண்ட அன்று 3800 போலீசார் சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் தகவல் தெரிவித்துள்ளார்.