முக்கிய செய்திகள்

செய்தியாளர்களை அடித்து விரட்டியதாக மு.க.அழகிரி மீது புகார்..


மதுரையில் முன்னாள் மத்தியமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் 6-ஆம் நாளாக தனது வீட்டின் முன் ஆலோசனை செய்து வருகிறார்.

அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அடித்து விரட்டியதாக செய்தியாளர்கள் மு.க.அழகிரி மீது புகார் தெரிவித்துள்ளனர்.