முக்கிய செய்திகள்

நிர்மலாதேவி விவகாரம் : பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்..


நிர்மலாதேவி வழக்கில் பேராசிரியர் முருகன் அன்னையில் கைது செய்யப்பட்டார்.. இந்நிலையில் அவரை 10 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.