முக்கிய செய்திகள்

மக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை நாராயணசாமி..


பொதுமக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காரைக்கால் தனியார் துறைமுகத்தில் பொதுமக்களுக்கு பாதிக்கும் வகையில் நிலக்கரி இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பாஜகவுடன் சேர்ந்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி கபட நாடகமாடுகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.