முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.