முக்கிய செய்திகள்

பிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தியின் பிரச்சார வேன், குறுக்கே தொங்கிய கேபிள் வயர்களால் செல்ல முடியாமல் சிக்கித் திணறியது. அதிகாரிகள், வயர்களை அகற்றியும், வாகனத்தில் இருந்த ராகுல், பிரியங்கா, ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரை இருக்கையில் தலையைத் தாழ்த்தி அமரவைத்தும் விஐபிக்களைப் பாதுகாக்க படாத பாடு பட்டார்கள்…. .