ஓவியா சோலோவாக நடிக்கும் படம் ‘90ml’ …

நடிகர் சிம்பு இசையமைப்பாளராக பணியாற்றிவரும் படம் தான் 90ml.

இந்த படத்தில் சோலோ ஹீரோயினாக ஓவியா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது
.

அனிதா யுத்தீப் இந்த படத்தை இயக்குகிறார்,

இந்நிலையில் இந்த படத்தின் இசை வேலையில் சிம்பு தீவிரமாக ஈடுப்பட்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.