முக்கிய செய்திகள்

பள்ளிக்கரணையில் மருத்துவமுகாம்: கமல் தொடங்கி வைத்தார்..


நடிகர் கமல் தனது 63-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பள்ளிக்கரணையில் மருத்துவமுகாமைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தேங்கிய மழைநீரை அரசு அகற்றிவருவதால் நாங்கள் மருத்துவ முகாமை நடத்துகிறோம் என்றார்.