முக்கிய செய்திகள்

முதுநிலை மருத்துவ கலந்தாய்வை 15 நாட்கள் நீட்டிக்க கோரிய மனு தள்ளுபடி

முதுநிலை மருத்துவ கலந்தாய்வை 15 நாள் நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆகஸ்ட் 31 -ல் கலந்தாய்வு முடிய உள்ள நிலையில் மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது.