முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு வரும் 8-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு http://www.annauniv.edu .tancet2019 என்ற இணையதளத்தை பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.