முக்கிய செய்திகள்

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று திருச்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.