முக்கிய செய்திகள்

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…


தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் 27 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கும் எனவும் கூறியுள்ளார்.