18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி : 10 மீ ஏர் கலப்பு துப்பாக்கி சுடுதல் இந்தியாவிற்கு வெண்கலம்


இந்தோனோஷியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ கலப்பு ஏர் பிரிவில் இந்தியாவின் பூர்வி சந்திலே,ரவிக்குமார் ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றார். இந்தியாவின் முதல் பதக்கம் இது