முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : டிச.,12 முதல் பூத் சிலிப்..


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் தேர்தல் ஆணையமே வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கக் கூடாது என  தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலுமு் வேட்பாளர்களுக்கு கடும் நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. பரப்புரையின் போது வேட்பாளருடன் வருபவர்கள் பற்றி முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்.