முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புக்கொடி ..

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு கருப்புக்கொடி காட்டி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேட்டில் ஏராளமான பெண்கள் திரண்டு டிடிவி தினகரனை திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதிமுகவினரின் எதிர்ப்பால் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் நுழைய முடியாமல் டிடிவி தினகரன் திரும்பிச் சென்றுள்ளார்.