முக்கிய செய்திகள்

அக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று மட்டும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்திருந்தார்.

ஆனால் இன்று சுதந்திர தினச் செய்தியாக டெல்லியில் இயங்கும் அரசு பேருந்துகளில் ஆக்டோபர்.,29 முதல் கட்டணமில்லாமல் பெண்கள் பயணிக்கலாம் அறிவித்துள்ளார்.