முக்கிய செய்திகள்

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு..


காலியாகவுள்ள மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என மாநிலங்களவை செயலாளர் அறிவித்துள்ளார். இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 8-ம் தேதி நெடைபெறும் எனத் தெரிவித்தார்.