முக்கிய செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தல் : வைகோ வேட்பு மனுத் தாக்கல்..

மாநிலங்களவையில் காலியாகவுள்ள தமிழகத்திற்கான உறுப்பினர்கள் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்புமனுவை சென்னை தலைமைசெயலகத்தில் தாக்கல் செய்தார்.

உடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,துரைமுருகன்,பொன்முடி ஐ.பெரியசாமி, உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் வில்சன்.,சண்முகம் இருவரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.