முக்கிய செய்திகள்

ஆர்கே நகர் தொகுதியில் இருந்து வெளியாட்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு..


ஆர்கே நகர் தொகுதியில் இருந்து வெளியாட்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை காலை 5 மணி முதல் டிசம்பர் 21ம் தேதி மாலை 5 மணி வரை கருத்து கணிப்புகள் நடத்துவோ, முடிவுகளை வெளியிடவோ தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.