முக்கிய செய்திகள்

2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் தேர்வு : பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து…

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதின் இந்தியா வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.