முக்கிய செய்திகள்

சா.கணேசன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..


சென்னை முன்னாள் மேயர் சா.கணேசன் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குறைகளை நேரில் அறிந்து உடனுக்குடன் தீர்த்துவைத்து மக்கள் மேயர் எனப் பெயர் பெற்றவர் சா.கணேசன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.