முக்கிய செய்திகள்

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா நேவால் சாம்பியன்


தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துவை 21-17, 27-25 என்ற நேர் செட்களில் சாய்னா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.